Wednesday, August 05, 2009

ஏதேதோ எண்ணங்கள்...

நான், அனைவருக்கும் பழகிய மனம் கொண்டவனாக இருந்தாலும், இழகிய மனம் கொண்டவன் என்று அனைவருக்கும் பரிட்சயம். ஆனால் இந்த இழகிய மனதினால் வந்த பலகீனமோ என்னமோ, சில வருடங்கலாக எந்த பெண்ணை பார்த்தாலும் அழகிய பெண்ணாக காட்சியளிக்கிறாள்(ஆனால் கண்கள் அழகான பெண்களை மட்டுமே பார்க்கும் என்பது வேறு விஷயம்), அதிலும் சிலர் சட் என்று மனதிற்குள் புகுந்துவிடுகிறார்கள். ஆனால் காதல் செய்யவும் பயமாக இருக்கிறது... ஆனால் சில பெண்களினாள் ஏற்படும் ரசாயின மாற்றங்கள் சில நாட்களேனும் இருந்தால் அது ஒரு இனிய அனுபவம் என்றே கூறலாம். காரணம் சில நாழேனும் அவலுடன் கனவினுள் வாழலாம், அவள் முகம் என்னை விட்டு மறையும் வரை. சிலர் மீண்டும் மீண்டும் நம் முன்னாள் தோன்றுவதினாள் ஏற்படும் சலிப்பு கூட சில சமயங்களில் ஏற்படுவதில்லை என்றால் பார்த்துக்கொள்லுங்களேன்!! இப்படி எல்லாம் காதலை பற்றி எழுத மனம் துடிக்கும் சில நேரங்களில்...இவை எல்லாம் காற்றினால் மரங்களுக்கு ஏற்படும் சல சல-ப்புகள் என்று அரிந்ததும் மனம், சலனம் இல்லாத நீரோடையாக அடுத்த கரையை நோக்கி கறையில்லாமல் மிதக்கிறது...
"To Watch you leaving...is to know that I've lost my place on this earth. My station. My heart's home. That i will wander, forever a nomad. Alone and alone. And in my troubled dreams watch you leave, again and again...For the balance of my days..." என்று யாரோ ஒரு முட்டள் கவி எழுதியது தான் ஞாபகம் வருகிறது...

2 comments:

Anonymous said...

Hey what happened to all your mega plans about Cinema Shooting and Flim-making and grand directorial debut!!.
Ellam pela va Ravi ???

PRC said...

ha ha...slow and steady and study, wins the race!