Tuesday, September 01, 2009

Quick Gun முருகன், a LAUGH RIOT!!


Quick Gun முருகன், Rice Plate Reddy-யிடமிருந்து Beef ஆகும் COW-களை காப்பாற்றும் ஒரு COWBOY!! படம் 80-களில் ஆரம்பித்து 2007-ல் முடிகிறது...காமெடி செய்வதற்கென்றே எழுதப்பட்ட ஒரு கதை...purposefully sillllllly, MIND IT, I SAY!!! முதலில் இம்மாதிரியான ஒரு கதையை பார்பதற்கு தயாராக இருப்பவர்கள் மட்டுமே தியேட்டருக்கு செல்லவும்...இப்படத்தின் இன்னுமொரு ஸ்பெஷல், முழுக்க தமிழில் எடுக்கப்படும் ஒரு ஆங்கில திரைப்படம்... புரியவில்லயா, படத்தை பாருங்கள், புரியும்!! I SAY!!
படம் மட்டுமில்லை, படத்தின் Back-dropம் கூட காமெடி பண்ணுகிறது..ஒரு உதாரணம், ஒரு name board-ல், "INSTITUTE OF COCONUT TREE CLIMBING(Recognised), COURSES AVAILABLE ON BETULNUT, PALM TREE, etc.,... என்று எழுதியிருப்பார்கள்!! நான் இதுவரை பார்த்த தமிழ் படங்களில் ஒரு உண்மையான 'பின்நவீனத்துவ படம்' என்று தான் இதை கூறுவேன். BEAUTIFUL! OO HOO, AAH HAAA...அன்றைய Dr.MGR-லிருந்து, இன்றைய Dr.இளைய தளபதி வரை கலாய்திருக்கிரார்கள். அதிலும், விஜய்-யின் வாழ்க்கை ஒரு வட்டம் dialoge-ய் ஆங்கிலத்தில் சொல்லும் வசனம், டெர்மினேடர் பாணியில் மேலோகத்திலிருந்து, மின்னலாய் ஐட்டியுடன் பூமிக்கு வர, ஒரு சிறிய டெக்னிகல் ERROR IN TRANSFER என்ற குரல் ஒலித்ததுடன் மற்ற உடைகள் விழுவது, ரம்பாவின் கவர்ச்சி, என அத்தனையும் GUNTASTIC GALAATA!
By being crazy, how can one filmmaker can offer you an intellectual comedy? Here in screen, creator SHASHANK GHOSH shows you how would it be..an abnormal comedy with extraordinary make. It's new wave cinema in India. I usually say, Love, Music and Riots are most influenced things ever, but after watching this move i can include COMEDY in it, I SAY!! Definitely, this kinda movies will intoxicate Indian audiences very soon. Even in Music, the filmmakers extravagantly gone mad with the usage of Clint Eastwood's iconic tune 'The Good, The Bad and The Ugly' with Carnatic mix...எங்கேயோ போயிடீங்க போங்க...Totally a phenominaly emphazised mixture of sarcasm, Irony, Black Humor, Intertextuality, Maximal-ism, Magic Realism makes this movie as a real Postmodern movie...a LAUGH RIOT!!!! MIND IT!!
மொத்ததில் மொட்டமாடியில் நின்றுகொண்டு சிறுநீர் கழிக்கும் பொழுது கீழே நின்று கொண்டு இருப்பவன் மேல் தெரித்து அவன் மேழே பார்த்து புதிராய் பார்க்கும் பூகம்பப் பார்வையை ரசிக்கும் ரகளையான ஒரு அனுபவம் தான் இந்த QUICK GUN முருகன்...

No comments: