Wednesday, October 28, 2009

கொசுவுக்கெல்லாம் குடைபிடிக்கிராங்க...


இது நேற்று form-ஆன mist என்று நீங்கள் நினைத்தால், ஐயே பாவம்...இது இன்று கோவை வந்த நம் துணை முதல்வருக்காக நேற்று கோவையில் அடித்த கொசு மருந்து!! வெளியில் இருந்து Sterlize செய்யப்படாத oxygen கூட நுழைய முடியாத BMW-வில் வந்து, ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மட்டுமே தங்கிச்செல்லும் நம் வருங்கால முதல்வருக்கு, ஒவ்வொரு இரவும் GOOD NIGHTல் முடியும் என்று கனவு மட்டுமே காணும் நம் பாமரன் ஆற்றும் தொண்டு!! ஐயே...ஐயோ.., நம்மல மாதிரி ஆளுகலுக்கு மரியாதை குடுக்கறுதல தம்பிகள் தான் முதல் இடம், கொசுவுக்கெல்லாம் குடை பிடிப்பாங்க சார்!!

1 comment:

Anonymous said...

Ravi, I am angry at you now, no calls, no response either, whats up, enna panra?